உடன்குடி, ஷாம் நகர்-ல் குடியிருப்பு மத்தியில் மிக பிரம்மாண்டமான DTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவு விற்பனைக்கு..
உடன்குடி, ஷாம் நகர்-ல் குடியிருப்பு மத்தியில் மிக பிரம்மாண்டமான DTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவு விற்பனைக்கு..
உடன்குடி எப்பொழுதும் நாளுக்குநாள் தன் வளர்ச்சியினை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அபரிவிதமான வளர்ச்சியினை கண்டுள்ளது உடன்குடி உலக அளவில் மிகப்பெரும் தொழில் நகரமாக உருப்பெற்றுள்ளது.
இங்கு தற்போது உடன்குடி அனல் மின் நிலையம் (Power Plant) 4,240 மெகா வாட்ஸ் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மத்திய அரசாங்கத்தின் மூலமாக அமையவுள்ள குலசேகரப்பட்டினம் ISRO ராக்கெட் ஏவுதள மையத்தின் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் புதிதாக நேரடியாக பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க பெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஷாம் நகர் (Sham Nagar) -ல் சிறப்பாக நான்கு புறம் இருந்தும் எளிதில் பயணம் செய்யும் வகையில் இரண்டு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலைகள் திருச்செந்தூர்- கன்னியாகுமரி ECR போன்ற ஊர்களை இணைக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற தொழில் வளர்ச்சியினையும், சாலை வளர்ச்சியினையும் கொண்ட ஷாம் நகர் (Sham Nagar) -ல் பல வீட்டு மனைகளையும் ராயல் ஹவுஸிங் (Royal Housing) நிறுவனம் இங்கு அமைத்துள்ளது.
ஆகவே இங்கு தொழில் நகரமாக மட்டும் இல்லாமல் குடியிருப்பு பகுதியாகவும் ஷாம் நகர் (Sham Nagar) உருபெற்று வீட்டு மனையில் முதலீடு செய்ய நினைக்கும் மக்களுக்கு நல்லதொரு நகராகவும் விளங்குகிறது. அந்த வகையில் மக்களிடம் நன்மதிப்பையும் நற்பெயரையும் பெற்ற ராயல் ஹவுஸிங் (Royal Housing) நிறுவனம் பல இடங்களில் நகர் வளர்ச்சிக்கும் வீட்டு மனை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
தற்பொழுது ராயல் ஹவுசிங் (Royal Housing) நிறுவனம் தொழில் நகரமாக மாறிக் கொண்டிருக்கும் உடன்குடி அனல் மின் நிலையம் (Power Plant) பகுதிக்கு அருகில் தன்னுடைய வீட்டுமனை பிரிவினையும் அமைத்துள்ளது. இந்த வீட்டு மனை பிரிவு 18 1/2 ஏக்கர் நிலபரப்பளவில் ஷாம் நகர் (Sham Nagar) என்ற பெயருடன் உடன்குடி அனல் மின் நிலையம் அருகில் மிகப்பெரும் மனை பிரிவாக அமைந்துள்ளது.
மனையினை மேம்படுத்தப்பட்ட மனையாக சுற்றிலும் முள்வேலி அமைத்து 40 அடி மற்றும் 30 அடி, 23 அடி தார் சாலைகளுடன் மனைப்பிரிவுகளை சுற்றிலும் நிழல் மரங்கள் மற்றும் செடிகள் அமைத்தும், பூங்கா, விளையாட்டு அரங்கம் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு வசதியுடனும் மனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மனைப்பிரிவு அரசாங்கத்தில் DTCP அப்ரூவல் பெற்றிருப்பதால் எளிதாக மனைப்பிரிவு வாங்குவதற்கும் அதே மனைப்பிரிவுகளில் வீடுகட்ட விரும்புவோருக்கும் வங்கிகள் மூலமும் கடன் வசதி எளிதாக கிடைக்கும். மேலும் இம்மனையில் வீடுகட்ட விரும்புவோர்க்கு நிறுவனம் பொறுப்பேற்று குறைந்த முதலீட்டில் தனி வீடு அமைத்து தருகின்றோம்.
உடன்குடி பேருந்து நிலையத்திலிருந்து குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு வழியாக - 2 கி.மீ.
குலசேகரப்பட்டிணத்திலிருந்து உடன்குடி மெயின் ரோடு - 2.5 கி.மீ.
திருச்செந்தூர் - கன்னியாகுமரி
ECR ரோட்டிலிருந்து - 1.6 கி.மீ.
மேலும் மனையை பார்வையிட மற்றும் விபரம் பெற ராயல் ஹவுசிங் உடன்குடி (Royal housing, Udangudi) - Call/Whatsapp 9488233169 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
ஷாம் நகர் (Sham Nagar), Udangudi - 628203 Location ; https://maps.app.goo.gl/CZKZFsTKy2pxWNWFA
http://wa.me/+919488233169
https://www.facebook.com/RoyalhousingUdi
https://g.page/royal-housing
#DTCPApprovedPlotUdangudi #buyDTCPApprovedPlotUdangudi #UdangudiPowerplantnearDTCPapprovedlayoutplots #DTCPapprovedplotsUdangudi #DTCPApprovedlayoutUdangudi #buyDTCPapprovedlayoutinUdangudi #buyDTCPapprovedlayoutplotsinUdangudi #DTCPApprovedlayoutplotsUdangudi #buyUdangudiPowerplantnearDTCPapprovedlayout #DTCPapprovedPlotinvestment #bestDTCPapprovedPlotinvestmentinUdangudi #DTCPlandforsaleUdangudi #LandforsaleUdangudi #ShamNagarudangudi #UdangudiShamNagar #Shamnagar #RoyalHousingUdangudi #UdangudiRoyalHousing
Comments
Post a Comment